இது என்ன பொது இடங்களிலும் இப்படிதான் ட்ரெஸ் பண்ணுவீங்களோ!! நடிகை Priyanka Chopra!!

நடிகை பிரியங்கா ஸ்போரா பாலிவுட் சினிமாவில் நட்சத்திரம்.இவர் தற்போது அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா இடையில் அவரது பிறந்தநாளை ஒரு சொகுசு கப்பலில் வைத்து கொண்டாடினார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இவர் shopping சென்றுள்ளார் அங்கு சில பொருள்கலை வாங்கி வருகிறார். அதில் அவர் அணிந்திருந்த ஆடையை பாருங்கள். முதுகை காமித்து கொண்டு படும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த புகைபடம் …
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025