அசினின் மகளா இது! அம்மாவை மிஞ்சிய மகளின் அழகு!

நடிகை அசின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கே.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை அசின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கே.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அசின் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிற நிலையில், தனது குட்டி தேவதையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node