நீங்க எப்படி ஓகே சொன்னீங்க? விஜய் கேட்ட அந்த கேள்வி...ரோஜா உடைத்த சீக்ரெட்!
ஷூட்டிங் நேரத்தில் அசினுக்கு அம்மாவாக ரோஜா மேடம் நடிக்கிறார் என்று தெரிந்ததும், "அட சான்ஸே இல்ல, அவங்க என்கூட ஹீரோயினா நடிச்சவங்க. எப்படி அம்மாவா, எனக்கு மாமியாரா நடிப்பாங்க?" என்று விஜய் ஆச்சரியப்பட்டுள்ளார்.