இது என்னமா ட்ரெஸ் மாடலாக போஸ் கொடுத்த முனி பட நடிகை!!

நடிகை வேதிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முனி ,காளை முதலிய படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் “காஞ்சனா 3” என்ற படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.அங்கு அவர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.இப்பொது அவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் மோசமான புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.
View this post on Instagram
#Islandgirl @ayadamaldivesresort #Maldives @indulge.maldives ???? @photographyandy5
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025