biggboss 3: எதுக்கு வந்தோம்ன்றத கொஞ்சம் யோசி! ஆண்களாக மாறிய பெண்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், 16

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் தினமும் ஒரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஆணைகளை பெண்கள் வேடமணிய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிற பெண்கள் அனைவரும், அங்குள்ள ஆண்களை போல வேடமணிந்து அவரைகளை போலவே பேசி காட்டுகின்றனர்.

unknown node