பிகிலை அடுத்து அட்லீயின் அடுத்தப்படத்தில் இவர்கள் நடிக்க உள்ளார்களாம்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தித்தவர் அட்லீ.இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அட்லீ பாகுபலி பிரபாஸ்,ஷாருக்கான் என இரண்டு நடிகர்களிடையே அடுத்த படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025