பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கியாரா அத்வானி “தோனி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் களுடன் நடித்து உள்ளார் .
இந்நிலையில் கியாரா அத்வானி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் முடியை அவர் வெட்டிக்கொள்வது போன்ற ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் . அதை பார்த்த ரசிகர்களுக்கு இப்பதிவை பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர் ஹிந்தி ரீமேக்கில் உருவாகி வரும் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படத்திலும் “good news ” , “laaxmi bomb” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node