ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Jaragandi

Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் … Read more

அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை … Read more

பாட்டுக்கு 15 கோடி.. ஃபைட்டுக்கு 10 கோடி.. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த சம்பவங்கள்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RC-15, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ராம் சரண் நடிக்கும் RC-15 திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் … Read more

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்  தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். … Read more

ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..??

ஷங்கர் இயக்குனர் அடுத்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் ராம் சரண் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. இந்த … Read more

தளபதி 65 படத்தில் இரண்டு வில்லன்கள்.. இரண்டு கதாநாயகிகள்..?

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளும், இரண்டு வில்லன்களும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளார். இதற்கான … Read more

தளபதிக்கு ஜோடியாக கியரா அத்வானி…? வெளியான சூப்பர் தகவல்..!

விஜயின் 65 வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் … Read more

மிகவும் பதட்டமாக இருந்தது – “கபீர் சிங்” நடிகை ஓபன் டாக்..!

தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான ‘கபீர் சிங்’, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படம் வெளியிடுவதற்கு முன்பு மிகவும் பதட்டமாக இருந்ததாக படத்தில் கதாநாயகியாக நடித்த கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக வைத்து உருவாகும் பிரபாஸ்22.! ஹீரோயின் யார் தெரியுமா.?

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த படம் கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா … Read more

சந்திரமுகி 2 ல் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கிறாரா.? படக்குழுவினர் விளக்கம்.!

சந்திரமுகி 2 ல் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் … Read more