தன் சொந்த குரலில் பாடிய ஆதிதி ராவ் வைரலாகும் வீடியோ

This news gives information about The video is a diamond sing in his own voice Aditi Rao Hydari -than sonnatha kuralil padiya

நடிகை ஆதிதி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது தமிழில் “psycho ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதிதி ராவ்  தன் சொந்த குரலில் பாடல்  பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/37MPUWjPHUGvif2_.mp4