காதலர் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ்! சித்தார்த் மேல ரொம்ப பாசம் தான்!

aditi rao and siddharth

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அடிக்கடி இருவரும் சுற்றுலா மற்றும் விருது விழாவிற்கு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். அதைப்போல,  இருவரும் தங்களுடைய பிறந்த நாள் தினங்களில் மாற்றி மாற்றி புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். குறிப்பாக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு … Read more

பாத்ரூமில் கதறி அழுத பிரபல நடிகை..! காரணம் என்ன தெரியுமா..?

நடிகை அதிதி ராவ் கடைசியாக தமிழில் ஹாய் சினாமிகா திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக, காந்தி டாக்கீஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நேற்று முனித்தினம் இவர் தனது 36-வந்து பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், அதிதியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக … Read more

திருமணத்திற்கு பிறகு துல்கருடன் ஜோடி சேர்ந்த காஜல்.! சூர்யா வெளியிட்ட சூப்பர் போஸ்டர்.!

துல்கர் சல்மான், காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள ஹே சினாமிகா எனும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாள சினிமாத்துறையில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலம். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ரசிக்கப்படுகிறது. கடைசியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியான குரூப் படமும் நல்ல … Read more

மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, … Read more

தனுஷின் ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் செய்த சாதனை.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களையும், 150K லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய … Read more

படுக்கைக்கு அழைத்த வாரிசு தயாரிப்பாளர்.! வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து அதிதிராவ் ஹைத்ரி.!

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ராவ் தன்னை வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கைக்கு அழைத்தாக குற்றஞ்சாட்டி உள்ளார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை உட்பட செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளவர் அதிதிராவ். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘சுஃபியும் சுஜாதயும் ‘என்ற மலையாள திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், துக்ளக் … Read more

சினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.! எந்த படம் தெரியுமா.?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தினை சாய்பல்லவி தவறவிட்டதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக … Read more

தனுஷ் பாடிய ஜி. வி-யின் அழகான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இதோ.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகியுள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த … Read more

ஜி. வி. யின் ‘ஜெயில்’ படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இன்று.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா … Read more

துக்ளக் தர்பாரில் மக்கள் செல்வனுடன் இணைந்த மற்றுமொரு முன்னணி நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது,  லாபம், சங்கத்தமிழன், கடைசி விவசாயி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இதற்க்கு பயிற்சி எடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார். விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், அதிதி … Read more