இணைதளத்தில் வைரலாகும் "தடையில் போட்டு "பாடல் 25 ஆண்டுகள் முன்பு வெளியாகி விட்டது!அதுவும் இவர் படத்தில் தான்!

this news gives information about the song "thadail pottu " was released 25 years ago and he's in the film!-inaithalathil

இப்பாடல் 1994-ம் ஆண்டு மோகன்லால் நடித்த”தென்மாவின் கொம்பத்” திரைப் படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

மலையாளத்தில் வெளியாகிய சில பாடல் மற்றும் படங்கள் பிற மொழி ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.அதில் “பெங்களூர் டேஸ்” , “பிரேமம்” , “காளி” ஆகிய படங்கள் பிற மொழி ரசிகர்களால்கவரப்பட்டதிரைப்படங்கள்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டுவெளியான”வெளிப்படிந்தே புஸ்தகம்” படத்தில் இடம் பெற்ற “ஜிமிக்கி கம்மல்”பாடல் உலக அளவில் மாபெரும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது இணைதளத்தில் வைரலாகும் கறுத்த பெண்ணே பாடலில் உள்ள “தடையில் போட்டு ” பாடல் வரிகள் பிற மொழி ரசிகர்களால் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

இப்பாடல் 1994-ம் ஆண்டு மோகன்லால் நடித்த”தென்மாவின் கொம்பத்” திரைப் படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

இப்பாடல் 25 ஆண்டுகள் முன்பு வெளியாகி விட்டது. இப்பாடலை சனா மொய்டுட்டி என்பவர் கிளாசிக், இந்துஸ்தானி ,பாப் என பல மெட்டுக்களை போட்டு வெளியிடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைதளத்தில் வைரலாகும் "தடையில் போட்டு "பாடல் 25 ஆண்டுகள் முன்பு வெளியாகி விட்டது!அதுவும் இவர் படத்தில் தான்!