Tag: Tenmavin kompat

இணைதளத்தில் வைரலாகும் “தடையில் போட்டு “பாடல் 25 ஆண்டுகள் முன்பு வெளியாகி விட்டது!அதுவும் இவர் படத்தில் தான்!

இப்பாடல் 1994-ம் ஆண்டு மோகன்லால் நடித்த”தென்மாவின் கொம்பத்” திரைப் படத்தில் இடம் பெற்ற பாடலாகும். மலையாளத்தில் வெளியாகிய சில பாடல் மற்றும் படங்கள் பிற மொழி ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.அதில் “பெங்களூர் டேஸ்” , “பிரேமம்” , “காளி” ஆகிய படங்கள் பிற மொழி ரசிகர்களால்கவரப்பட்டதிரைப்படங்கள். இந்நிலையில் 2017-ம் ஆண்டுவெளியான”வெளிப்படிந்தே புஸ்தகம்” படத்தில் இடம் பெற்ற “ஜிமிக்கி கம்மல்”பாடல் உலக அளவில் மாபெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இணைதளத்தில் வைரலாகும் கறுத்த பெண்ணே பாடலில் உள்ள […]

bollywood 3 Min Read
Default Image