கண்ணழகி அதுல்யாவை படப்பிடிப்பில் கடிக்க முயற்சி செய்த நபர் வைரலாகும் வீடியோ

This news gives information about The person who tried to bite the shooting of Kelazhagi Athalya is a video-kannalaki athulya

“சாட்டை” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் வேடிக்கை நேரத்தில் ஒருவர் அதுல்யாவை கடிக்க வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணைதளத்தில் பரவி வருகிறது.

அதுல்யா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராவார்.இவர் “காதல் கண்கட்டுதே “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது “நாடோடிகள் 2” திரைப்படத்திலும் , “சாட்டை -2”  ஆகிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது ட்விட்டரில் புகைப்படங்களிலும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகி சிறந்த  வரவேற்பை பெற்ற திரைப்படம்  “சாட்டை”.

“சாட்டை” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் வேடிக்கை நேரத்தில் அதுல்யா ஒருவரின் காதை பிடிக்கும் போது அவர் கடிக்க வருவது போன்ற விடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணைதளத்தில் பரவி வருகிறது.

unknown node
கண்ணழகி அதுல்யாவை படப்பிடிப்பில் கடிக்க முயற்சி செய்த நபர் வைரலாகும் வீடியோ