“சாட்டை” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் வேடிக்கை நேரத்தில் ஒருவர் அதுல்யாவை கடிக்க வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணைதளத்தில் பரவி வருகிறது. அதுல்யா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராவார்.இவர் “காதல் கண்கட்டுதே “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் தற்போது “நாடோடிகள் 2” திரைப்படத்திலும் , “சாட்டை -2” ஆகிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது […]