மேயாத மான் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

Today’s vibe.. with the wrap of a long schedule, getting back to life with coffee from our usual spot???? up for a major changeover ???????? peace ????????

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node