நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சில தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
unknown nodeஇதனையடுத்து, ஏ.எல்.அழகப்பன் அவர்கள் தனுஷின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தற்போது தனுஷ் ரசிகர்கள், ட்வீட்டர் பக்கத்தில் #westandwithdhanush என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.