பார்பவர்களை ஈர்ப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!
சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷிரின் காஞ்ச்வாலா.இவர் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.இவர் தமிழில் நடித்த நெஞ்சமுண்டு நெர்மையுண்டு ஒடு ராஜா படம் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசம் இழுத்துள்ளார்.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவர் அடுத்ததாக வால்டர் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Actress #ShirinKanchwala Latest Photos#Walter #NenjamunduNermaiyunduOduRaja @KanchwalaShirin @KskSelvaPRO pic.twitter.com/rmuJXrotUq
— Kalakkal Cinema (@kalakkalcinema) July 13, 2019