” பெண்ணுக்கு என்ன புடிக்கு ” மனம் திறக்கும் பிரபல நடிகை…!!
பிரபல இந்தி நடிகை கரீனா கபூர்,பெண்களுக்கு எது தேவை என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார்.அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கத்தில் , ரேடியோ நிகழ்ச்சியின் மையக்கருத்து எனக்குப் பிடித்திருந்ததால் அதில் பணியாற்ற இருக்கின்றேன் இதுவரை பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்று எந்த நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டதில்லை.இந்த நிகழ்ச்சி பெண்கள் பற்றியதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.