விஜய் – அஜித் ரசிகர்களால் இந்திய அளவில் தமிழ் சினிமாவின் சா(சோ)தனை!!

Default Image

தளபதி விஜய் படம் வந்தாலும் சரி, தல படம் வந்தாலும் படத்தை எந்தளவு அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்களோ, அதே அளவு எதிர் நடிகரை கண்டபடி விமர்சித்தும் விடுகின்றனர். இதனால் இந்த இரு ரசிகர்களுக்கு இடையே வார்த்தை போர் இணையதளமே பயந்து போகும் அளவிற்கு திட்டி தீர்த்து விடுவார்கள்.
அப்படி ஓர் மோசமான சாதனையை நேற்று டிவிட்டரில் பதிய செய்துள்ளனர் தல – தளபதி ரசிகர்கள்! இவர்கள் வழக்கம் போல தங்கள் நடிகர்களை பாராட்டியும், மற்ற நடிகரை திட்டியும் வந்தனர் இதில் இவர்கள் மோதல் முற்றி #தேவாங்கு_அஜித் #ஆமைவிஜய் என ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. இது இந்திய அளவில் தமிழ்சினிமாவை விமர்சிக்கும் அளவில் செய்தியை உருவாக்கி விட்டது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்