தளபதி விஜயின் 64வது படமான மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இவருக்கு அண்மையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
தளபதி விஜய் தற்போது அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாளவிகா மோஹனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் நடித்து வருகின்றனர்.
unknown nodeலோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திற்காக அண்மையில் லோகேஷிற்கு நடைபெற்ற ஒரு விருது விழாவில் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர், ‘ தளபதி விஜய், கைதி படம் பார்த்துவிட்டு விஜய், தன்னை கட்டிபிடித்துக்கொண்டார். பின்னர் ஒரு அரை மணிநேரம் கைதி படம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். கண்டிப்பாக தளபதி 64 எதிர்பார்த்தபடி இருக்கும்.’ என தெரிவித்தார்.