ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த தளபதி விஜயின் 64வது பட மாஸ் அப்டேட் இதோ!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அனிருத்

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் முதல் போஸ்டர் வருகிற புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31இல் வெளியாக உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், சாந்தனு, மாளவிகா மோஹனன்,ஆண்ட்ரியா, ‘கைதி’ அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா, பிரிஜிடா ( பவி டீச்சர் ) என பலர் நடித்து வருகின்றனர். படக்குழு டெல்லி, சென்னை, கர்நாடக என பல இடங்களில் ஷூட்டிங் நடத்தி வருகிறது.

unknown node

இந்நிலையில் இப்படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட் வரும் என படக்குழு சார்பில் தகவல் வெளியானது. அதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய முதல் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என தற்போது அதிகாரபூர்வமாக தகவல் வெளியாக உள்ளது.