ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! தமிழ் மற்றும் ஹிந்தியில்…

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான வேலைகளை மும்பையில் செய்து வருகிறாராம் இயக்குனர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தான் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளாராம். ஆதாலால் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரெடி ஆகிறதாம். ஹிந்தியில் ஜெயா எனும் பெயரில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் முதல் பாதியில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் உருவாக உள்ளதாம். ஆதலால் தற்போது முதல் பாதியை முழுவதும் மைசூரில் படமக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025