Tag: JAYA

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! தமிழ் மற்றும் ஹிந்தியில்…

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான வேலைகளை மும்பையில் செய்து வருகிறாராம் இயக்குனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தான் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளாராம். ஆதாலால் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரெடி ஆகிறதாம். ஹிந்தியில் ஜெயா எனும் பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் முதல் பாதியில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் உருவாக உள்ளதாம். ஆதலால் தற்போது […]

#Jayalalitha 2 Min Read
Default Image