தல தளபதி ரசிகர்களின் டிவிட்டர் சண்டை கத்திகுத்தில் முடிந்தது!

Default Image

முன்பெல்லாம் திரை நடிகர்களின் ரசிகர்கள் சண்டை யாருடைய போஸ்டர், கட்டவுட் பெரியது என வீதியில் சண்டையிட்டு கொன்றனர். தற்போது இணையத்திலும் இதே போட்டி நிலவி வருகிறது.

யாருடைய யூ-டியூப் சாதனை பெரியது என தொடங்கி டிவிட்டரில் யார் ட்ரெண்டிங் என சண்டை முற்றி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் சிலர், #RIPVIJAY என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியது. அதற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள், #LongLiveVijay என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இது தொடர்பாக அஜித் ரசிகரான உமா சங்கரை, விஜய் ரசிகர் ரோஷன் கத்தியால் குத்திவிட்டார். இதில் படுகாயமடைந்த உமா சங்கர் மருத்துவமனையில் உள்ளார். ரோஷன் புழல் சிறையில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nitish kumar national anthem
Encounter - TnPolice
csk ms dhoni
ADMK
GoodBadUgly