வைரலாகி வரும் தல அஜித் மகள் அனோஸ்கா மற்றும் மகன் ஆத்விக்கின் செல்ஃபீ புகைப்படங்கள்!

தல அஜித் தமிழ்நாட்டில் லட்சணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் தனது திரைப்படங்களை தவிர மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொளவதில்லை. ஆதலால் அஜித்தின் எந்த ஒரு

தல அஜித் தமிழ்நாட்டில் லட்சணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் தனது திரைப்படங்களை தவிர மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொளவதில்லை. ஆதலால் அஜித்தின் எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும் அதனை ட்ரெண்ட் செய்து வைரலாக்கி விடுகின்றனர் அவரது ரசிகர்கள்.தற்போது அஜித் அவர்களது குழந்தைகளான அனோஸ்கா மற்றும் அவரது மகன் ஆத்விக் என இருவரும் செல்பி எடுத்துள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

unknown node