Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]
Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல். மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி […]
Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார். கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற […]
Vijay : உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்ட பாடல் என இசையமைப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் -அஜித் என்றாலே போட்டி என்பது அனைவர்க்கும் தெரியும். எனவே, ஆரம்ப காலத்தில் எல்லாம் இவர்களுடைய படங்களில் இடம்பரும் வசனங்கள் மாற்றி மாற்றி தாக்கி பேசுவது போலவும் அமைந்து இருக்கும். குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தில் இடம்பெற்று இருந்த உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்டது போல் இருக்கும். பல அஜித் ரசிகர்கள் இந்த பாடல் […]
Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் […]
சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அஜித்தின் வாலி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1999 இல் வெளியானது. READ MORE – வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு! இப்படம் வெளியாகி 24 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]
சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, மின்னலே உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. READ MORE – வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.! இந்நிலையில், 2001ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஜித்தின் சிட்டிசன், விஜய்யின் ஷாஜஹான் ஆகிய திரைப்படங்கள் ரீ […]
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]
சென்னை, சேப்பாக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடந்துகிறார்கள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த விழாவானது டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. இந்த விழா தற்பொழுது, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக […]
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கிய இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதல் செட்யூல் நிறைவு பெற்று சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பினார். மீண்டும் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, […]
அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே […]
இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், ‘ஏகே 63’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு நேற்றைய தினம் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார். ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திரைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் அஜித் கந்தப்பன் முறையில் வர வேண்டும் என்ற […]
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஷெட்யூலுக்கு பிறகு சிறிய விடுமுறைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். சமீபத்தில், முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் […]
அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த…அந்தா…என்று ஒரு வழியாக அண்மையில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் தொடக்கி இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தவிர த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் நபீஸ் […]
நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், […]
நடிகர் அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது […]
நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகளே திருவிழா போலத்தான் இருக்கும். அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் பலரும் அஜித் பேனரை தங்களுடைய வாகனங்களில் வைத்து கொண்டு படம் வெளியாகும் வரை ப்ரோமோஷன் செய்வார்கள். இந்நிலையில், “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து துணிவு படத்தின் பேனர் ஒன்றை அஜித்தின் தீவீர ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய ஆட்டோவின் பின்னால் நம்பர் பிளைட் […]
நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் […]
“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். மணி […]