சர்கார் தெலுங்கு டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் .
இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை தேடித்தந்தது.இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் தமிழ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்பட்த்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் சர்கார் படத்தின் தெலுங்கு டீசரை சர்கார் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த டீசர் வெளியான 5 அரை மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையார்கள் பார்த்து சாதனை படைத்துள்ள்ளது.
unknown node