இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்திற்கு பின், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தனுசு ராசி நேயர்களே. இப்படத்தினை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.இப்படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின், டீசர் வெளியாகி உள்ளது.
unknown nodeதனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் வெளியீடு!
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்திற்கு பின், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தனுசு ராசி நேயர்களே. இப்படத்தினை இயக்குநரும்,