சாமி 2க்கு கொட்டிய வசூல் இவ்வளவா..? நம்பவே முடியல..!!

சாமி-2 நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்தது இதில் நடிகை கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா கதநாயகியாக நடித்தனர்.இப்படத்தை ஹரி இயக்கிநர்  இப்படம் கடந்த வாரம் திரைக்கு

சாமி-2 நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்தது இதில் நடிகை கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா கதநாயகியாக நடித்தனர்.இப்படத்தை ஹரி இயக்கிநர்  இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது, இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் பல இடங்களில் கிடைத்தது.

unknown node

இருந்தாலும் பேமிலி ஆடியன்ஸ் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இரண்டு நாள் முடிவில் சாமி-2 உலகம் முழுவதும் ரூ22 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

unknown node

இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 12 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் ஐ படத்தை தொடர்ந்து மிகப்பெரும் ஓப்பனிங் இப்படத்திற்கு தான்.

DINASUVADU

சாமி 2க்கு கொட்டிய வசூல் இவ்வளவா..? நம்பவே முடியல..!!