தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சூர்யா மகன் தேவ் வெற்றி!புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாமாபெரும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பி திருமணத்திற்கு பிறகு

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாமாபெரும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பி திருமணத்திற்கு பிறகு ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

இவர்களுக்கு  இரு குழந்தைகள் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களின் குழந்தைகள் இதுவரை சினிமா சினிமாவில் நடித்தது இல்லை. இக்குழந்தைகள் இருவரும் படிப்பு, விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்திய வருகின்றனர்.

சமீபத்தில் தியா மாநில அளவில்  ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றார்.இந்நிலையில்  தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா இருவரும் கலந்து கொண்டனர்.

unknown nodeunknown node
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சூர்யா மகன் தேவ் வெற்றி!புகைப்படம் உள்ளே