வைரலாகும் சூர்யா மகளின் வீடியோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர்சூர்யா. இவர் நடிகைஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குதியாஎன்ற மகளும்,தேவ்என்கிற மகனும் உள்ளனர்.இதில் மகள் தியா பள்ளி படிப்பை பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நன்கு விளையாடி வருவார். அதிலும் கிரிகெட் விளையாட்டில் மாநில அளவில் விளையாண்டு இந்திய கிரிகெட் வீராங்கனைமிதாலி ராஜ்கையில் பரிசும் வாங்கியுள்ளார்.இவர் அண்மையில் கிரிகெட் பயிற்ச்சி எடுத்த வீடகயோ வெளியாகி வைரலாகி வருகிறது.

DINASUVADU