பாலிவுட் ‘உரி’ படத்தை பார்த்து வியந்து எழுதிய நடிகர் சூர்யா!!

Default Image

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

இதினிடையே இவர் பாலிவுட்டில் ஜனவரி 11ஆம் தேதி அன்று உரி எனும் படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை ஆதித்யா தார் என்பவர் இயக்கி உள்ளார். விக்கி கௌசல் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார்.  இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சூர்யா பார்த்து விட்டு வியந்து தனது டிவிட்டர் பக்கத்தில்  பாராட்டியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்