ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு […]
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இதினிடையே இவர் பாலிவுட்டில் ஜனவரி 11ஆம் தேதி அன்று உரி எனும் படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை ஆதித்யா தார் என்பவர் இயக்கி உள்ளார். விக்கி கௌசல் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]