மீனாவின் வீட்டை வாங்கிய சூரி ..! இவ்வளவு கோடியா..!

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றவர் காமெடி நடிகர் சூரி. இவர் "வெண்ணிலா கபடி குழு" திரைப்படத்தின்

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றவர் காமெடி நடிகர் சூரி. இவர் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்நிலையில்தான் சம்பாதித்த பணத்தை வைத்து நடிகர் சூரி மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து உள்ளார். இதை தொடர்ந்து  நடிகை மீனாவின் வீட்டையும் விலைக்கு வாங்கியதாக  கூறப்படுகிறது.நடிகை மீனா  சாலி கிராமத்தில் சொந்தமாக வைத்து இருந்த ஒரு வீட்டை விற்க அவர்  முன்வந்த போது அதை நடிகர் சூரி ரூ 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலிவுட் பிரபலங்கள்  பலர் வாய் பிளந்து வருகின்றனர்.