உள்ளாடையுடன் போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்தது வரும் திரைப்படம் 2.0 திரைப்படத்தில்

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்தது வரும் திரைப்படம் 2.0 திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்தவாறு எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Honeybu-mp ????

A post shared by Amy Jackson (@iamamyjackson) on