இந்த போஸ்டர் இப்படிதான் உருவாக்கப்பட்டதா?! 'சூப்பர் டீலக்ஸ்' ஸ்பெஷல்!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்துள்ளனர். 'ஆரண்ய காண்டம்' பட

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இன்று சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இப்படத்தை இயக்கி உள்ளார்.

unknown node

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். P S.வினோத் , ,நிராவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. படம் மார்ச் 29இல் ரிலீஸாக உள்ளது.

இப்பட போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த போஸ்டர்கள் எந்த ஓவியத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என போஸ்டரை உருவாக்கியவர் தனது  டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதியும் இவரை பாராட்டி உள்ளார்.

DINASUVADU