திடீரென பல்டி அடித்த உதயநிதி! என்ன நடந்தது!

இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய

எனக்கு படங்கள் என்றால் பிடிக்கும்.

குறிப்பாக ரஜினியின் படங்கள் மட்டும் பிடிக்கும்.

இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நாடித்துள்ளனர். இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ‘எனக்கு படங்கள் என்றால் பிடிக்கும். குறிப்பாக ரஜினியின் படங்கள் மட்டும் பிடிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து, முன்னதாக திமுக சார்பில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தின் போதும் துக்ளக் விவகாரத்தின் போதும், ரஜினியை இணையத்தில் சஷ்டி பேசிய இவர், தற்போது அப்படியே பல்டி அடித்துள்ளார்.