மாஸ்டர் வாத்தியுடன் சூரரைப்போற்று மாறா...! வெளியான சூப்பர் புகைப்படம்.!

The photo of thalapathy Vijay and Surya traveling together on a bike has gone viral.

தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரு பைக்கில் இணைந்து பயணம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் சூர்யா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ரசிகர் பட்டாளம் உண்டு . அவர்கள் தங்களது தலைவருக்காக போஸ்டர்கள் உருவாக்கி வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் .

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரு பைக்கில் இருப்பது போன்ற அழகான ஃபேன் மெய்டு போஸ்டரை உருவாக்கியுள்ளனர் .அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.நடிகர் சூர்யா தற்போது சூர்யா 40 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.அதே போன்று விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி-65 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
மாஸ்டர் வாத்தியுடன் சூரரைப்போற்று மாறா...! வெளியான சூப்பர் புகைப்படம்.!