இளையராஜாவின் மகன் பெருமிதம் !தனது தந்தைக்கு பத்ம விபூஷண் விருது குறித்து பெருமிதம் ….

Default Image

இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா புகழ்பெற்ற மனிதர்களாலேயே விருதுகளுக்கு பெருமை என்றும், தனது தந்தைக்கு பத்ம விபூஷண் விருது மகிழ்ச்சியளிப்பதாக  கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும் தனது தந்தை இளையராஜாவுக்கு விருது வழங்கட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது என்றார்.

Image result for ilayaraja PADMA BHUSHAN AWARD

கடந்த மாதம்  25ஆம்  தேதி  இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்