சென்னை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. இது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் ஒன்றையும் அளித்து இருந்தது. அதில், அர்த்த மண்டபத்த்தில் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்று விளக்கம் அளித்து இருந்தது. இச்சம்பவம் […]
சென்னை : நேற்று (டிசம்பர் 15) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், அவர் அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு […]
அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்று முடிந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் – சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளும், செயல்வீரரின் செயல்பாடுகளும்.. எனும் நூல் இன்று வெளியியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு […]
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா இன்று தனது பதவியை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார். கலைத்துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவை, இலக்கியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை குடியரசு தலைவர், அதில் சிறந்த 12 நபர்களை தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யலாம். அப்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது 12 பேரை தேர்வு செய்து இருந்தார். அதில், தமிழகத்தை சேர்ந்த பி.டி.உஷா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். […]
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு. இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
அம்பேத்கரின் கனவுகளை தனது லட்சிய இலக்காக எண்ணி செயல்படுத்தி கொண்டிருப்பவர் பிரதமர் என்று உண்மையை உலகு உணரும்படி உரைத்து கூறிய இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது எனவும் கூறினார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும் ஹிந்தி படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். எனவே, இளையராஜா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இளையராஜா தனது […]
டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். தற்போது வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது. இந்த பாடலை […]
இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார். 1982ஆம் ஆண்டு எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். அந்தாண்டு முதல் தற்போது நாளை பிறக்க போகும் புது […]
பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும். விமர்சக ரீதியில் அனைவரும் கொண்டாடும்படியான ரஜினி படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அதனால், தான் அவரது பிறந்தநாளுக்கு […]
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் 2019லேயே தயாராக தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட […]
கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட […]
ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல். கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவரது ஓவியங்களை பார்க்கும் போது ஓவியமா? அல்லது புகைப்படமா? என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர். இவர் கடந்த வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்திற்கு சென்ற இவர் சில நாட்களுக்குப்பின் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடலில் சளி போன்ற தொந்தரவுகள் காணப்பட்ட […]
ஓவியங்களை தத்ரூபமாக வரையக் கூடிய புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா. கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா காலமானார். கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவர் கடந்த வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்திற்கு சென்ற இவர் சில நாட்களுக்குப்பின் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடலில் சளி போன்ற தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் நண்பர்களிடம் ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் […]
இளையராஜா தன்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன் ,தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான […]
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க யுவன் சங்கர் ராஜா திட்டமிட்டுள்ளாராம். அப்படத்தில் இளையராஜாவாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் இசைஞானியாக புகழின் உச்சியில் இருப்பவர் இளையராஜா. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை அமைத்துள்ளார். இந்த சாதனசா உலக சாதனையாக கருதப்படுகிறது. தற்காலத்து இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் இவரது பாடல்கள் அமைந்துள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் தனுஷை தன நடிக்க வைப்பேன் என […]
கடந்த சில காலங்களாகவே, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பொங்கலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் சூரரை போற்று திரைப்படமும், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக கூறியுளளார். மேலும் இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள தெரியப்படும் ஹீரோ. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன், அபி தியோல், அர்ஜுன் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி […]
இசைஞானி இளையராஜா தனது திரை பயணத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கென உள்ள அந்த அறையில் தான் தனது இசை கோர்ப்பு பணிகளை செய்து வந்தார். இந்த பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவுக்கு சொந்தமானது அல்ல. அது பிரசாத் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமானது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா தங்கள் அறையை காலி செய்து தரவேண்டும் எனவும் அதில் வேறு பணிகள் நடைபெற உள்ளது எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் கூறப்பட்டது. இதனால் […]