பாகுபலி படத்தை அடுத்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் “சாஹோ”.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து நடிக்கும் திரை படம் “சாஹோ”.இப்படத்தை இயக்குனர் சுஜீத் இயக்குகிறார். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது.இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் மிகுந்த பொருட் செலவில் உருவாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட்15 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் அதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node