பளபளக்கும் உடையில் பக்காவான போஸ் கொடுக்கும் பாம்பு சட்டை பட நாயகி!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பளபளக்கும் உடையில் பக்காவான பாஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node