45 வயதிலும் பிகினி உடையில் சன்-பாத் எடுக்கும் சிம்புவின் மன்மதன் பட நடிகை!!
இவர் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் நடித்த ஒரே ஒரு தமிழ் படம் இதுதான். இந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ள இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கியுள்ளார். 45 வயதை தாண்டிய நிலையில் தனது உடலை பிட் ஆக வைத்துள்ளார்.
அவ்வப்போது அரைகுறை பிகினி ஆடையை அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் மந்த்ரா பேடி. இந்நிலையில் மாலத்தீவில் நேரத்தை கழித்து வரும் மந்த்ரா பேடி பிகினி உடையில் சன் பாத் எடுத்துள்ளார்.
குப்புற படுத்தும் மரத்தில் சாய்ந்தும் போஸ் கொடுத்துள்ள மந்த்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.இதோ அந்த புகைபடம் . . .