சிம்புவை போன் போட்டு அழைத்த நடிகை ஹன்சிகா- ஓகே சொன்ன சிம்பு

this news gives information about Simbu said that actress Hansika Oke, who called Simbu's phone-simpuvai phone podu alitha

இப்படத்தில் சிம்பு கடினமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 10 நிமிடங்கள் மட்டும் சிம்பு நடிப்பதாக இருந்தது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க படக்குழு 10 நிமிடத்தை 30 நிமிடமாக மாற்றியுள்ளது.

சிம்பும் ,ஹன்சிகாவும் தமிழில் “வாலு” திரைப்படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டும் பெற்றது. இப்படத்தில் நடித்த போது சிம்புவிற்கும் , ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது.

சிலநாட்கள் காதலர்களாக இருந்தஇவர்கள்சிலகருத்துவேறுபாடுகாரணமாகஇருவரும் பிரிந்துவிட்டனர்.நாங்கள் பிரிந்தாலும் இருவரும் நண்பர்களாக இருப்போம் என கூறினார்.

இந்நிலையில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் “மஹா” இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகும்.இப்படத்தில் சிம்பு கடினமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 10 நிமிடங்கள் மட்டும் சிம்பு நடிப்பதாக இருந்தது.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க படக்குழு 10 நிமிடத்தை 30 நிமிடமாக மாற்றியுள்ளது.

அதற்காக நடிகை ஹன்சிகா சிம்புவிடம் போன் மூலமாக அழைத்து கண்டிப்பாக நடிக்க வேண்டும் என கூறினார்.அதற்கு சிம்புவும் ஓகே என கூறினார்.