புதிய கீதை அமீஷா படேல் மீது 2.5 கோடி மோசடி வழக்கு பதிவு அதிர்ச்சியான ரசிகர்கள்

This news gives information about Shocked fanatics of 2.5 crore fraud case against new Gita Ameesha Patel-puthiya kithai Ameesha Patel

“தேசி மேஜிக்”என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை நடிகை அமீஷா படேல், கூனல் கோமலர் என்பவரும் சேர்ந்து  தயாரித்து உள்ளனர். இப்படத்திற்க்காக அமீஷா படேல் அஜய் குமார் சிங் என்பவரிடம் இருந்து 2.5 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

நடிகை அமீஷா படேல் தெலுங்கு சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய் உடன்  புதிய கீதை படத்தில் நடித்து இருந்தார்.அதன் பிறகு இவர் தமிழ் படங்களில்  நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் “தேசி மேஜிக்”என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை நடிகை அமீஷா படேல், கூனல் கோமலர் என்பவரும் சேர்ந்து  தயாரித்து உள்ளனர்.

இப்படத்திற்க்காக அமீஷா படேல் அஜய் குமார் சிங் என்பவரிடம் இருந்து 2.5 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

இப்படம் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த பணத்தை அஜய் குமார் சிங் கேட்டு உள்ளார். அதற்க்கு அமீஷா படேல் சமீபத்தில் 3 கோடிக்கு கொடுத்த செக் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி உள்ளது. இதை பற்றி கேட்டதற்கு அமீஷா தரப்பில் இருந்து மிரட்டி உள்ளனர். இதனால் அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு அஜய் குமார் சிங் செய்துள்ளார்.