“தேசி மேஜிக்”என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை நடிகை அமீஷா படேல், கூனல் கோமலர் என்பவரும் சேர்ந்து தயாரித்து உள்ளனர். இப்படத்திற்க்காக அமீஷா படேல் அஜய் குமார் சிங் என்பவரிடம் இருந்து 2.5 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். நடிகை அமீஷா படேல் தெலுங்கு சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய் உடன் புதிய கீதை படத்தில் நடித்து இருந்தார்.அதன் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் “தேசி மேஜிக்”என்ற படத்தில் […]