ஜாக்கி ஜானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், ஷாருக்கானின் மகள் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வோடியவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ என்னவென்றால், ஷாருக்கான் மற்றும் ஜாக்கிசான் இணைந்து புகைப்படம் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node