சீமராஜா 2ம் நாள் வசூல் : பாக்ஸ் ஆபிஸையே திணற வச்சிட்டாங்களா...!!!

சிவகார்த்திக்கேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்கள் தேர்வு செய்து நடித்தது வருகிறார். விநாயகர் சதூர்த்தி ஸ்பேஸிலாக வெளியான படம் சீமராஜா.

சிவகார்த்திக்கேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்கள் தேர்வு செய்து நடித்தது வருகிறார். விநாயகர் சதூர்த்தி ஸ்பேஸிலாக வெளியான படம் சீமராஜா.

சிவகார்த்திக்கேயன் – சமந்தா ஜோடி, சூரியின் 6 பேக், பிளாஷ்பேக் போஷன் என படத்தில் ரசிகர்களுக்காக நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கிறது.

படத்திற்க்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மட்டும் எந்த குறையும் இல்லை.

தற்போது படம் சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் ரூ.1.60 கோடி வரை வசூலித்துள்ளது.