வெளிநாட்டு திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்' மொத்த தியேட்டர் லிஸ்ட்!!!

மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெகு நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் சர்வம்

மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெகு நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்

unknown nodeunknown node

இசைப்பு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்  இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள்  என அனைத்தும் நல்ல வயவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் உலகளவில் இந்த படத்திற்கான தியேட்டர்களும் அதிகரித்துள்ளது.இப்படத்திற்கான அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள தியேட்டர் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

DINASUVADU

unknown node