தளபதிவிஜய்நடிப்பில்,ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்சர்கார். இப்படம்தீபாவளிக்குவெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளது.
இப்படத்தில்கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபுஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது.
இந்த பாடல் வெளிவந்த சில நிமிடங்களிலே பல சாதனைகள் செய்தது. அதிலும் குறிப்பாக வெளியான ஒரு சில நிமிடங்களிலே5 லட்சம் ஹிட்ஸைகடந்துவிட்டது.
20 நிமிடத்தில்1 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இன்னும் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க உள்ளதோ? அது தளபதி ரசிகர்களுக்கே தெரியும்!
DINASUVADU
unknown node